NMMS online Application பதிவேற்றம் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
NMMS online Application பதிவேற்றம் அடுத்த வாரம் முதல் தொடங்கும் எனவும், காரணம் பல மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறையில் உள்ளதால் அப்பள்ளிகளில் உள்ள மாணவர்களின் NMMS online Application பதிவேற்றம் செய்ய முடியாத சூழல் நிலவுவதால் அடுத்த வாரம் முதல் தொடங்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment