பாட நூல் பெறஅரசு ஏற்பாடு
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட நுால்கள், இலவசமாக வழங்கப்படுகின்றன.சுய நிதி பள்ளி மாணவர்கள், பாட நுால்களை இழந்திருந்தால், புதிய பாட நுால்களை பெற, www.textbookcorp.in இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் வீட்டு முகவரியில் பெறலாம்.
தமிழ்நாடு பாட நுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வட்டார அலுவலகங்களிலும், புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. கூடுதல் பாட நுால்கள் தேவை எனில், இணையவழி சேவையை பயன்படுத்தி, தனியார் பள்ளிகள் பெறலாம்.
No comments:
Post a Comment