கெஜட்டட் அல்லாத குரூப்-சி பிரிவு மற்றும் குரூப்-டி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கு 2016 ஜன., 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு நடத்தப்பட மாட்டாது என மத்திய பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி இந்த தகவலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment