கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வு
ஒவ்வொரு வருடமும் முறையாக நடைபெற்றாக வேண்டும். ஆனால் கடந்த 2½ வருடங்களாக தமிழகத்தில் இத்தேர்வு நடத்தப்படாத நிலையில் TET நிபந்தனைகளுடன் பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் முடிவுக் காலம் இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ளன என பல ஊடகங்களில் அவ்வப்போது வருகின்றன.
ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய அறிவிப்பு ஏதும் இப்போதைக்கு வெளியாக வாய்ப்புகள் இல்லை.
No comments:
Post a Comment