மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து பள்ளிகளை சீரமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அன்பழகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment