பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
மழை வெள்ளம் காரணமாக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். கனமழையால் ஜனவரி மாதத்திற்கு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
தற்போது அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி ஜனவரி மாதம் 11–ந்தேதி தொடங்கும் தேர்வுகள் 27–ந்தேதி வரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment