சென்னையில் பால் விநியோகம் சீரானதாக ஆவின் பால் நிறுவனம் அறிவித்துள்ளது.
கன மழை காரணமாக பால் விநியோகம் முடங்கியதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். ஒரு பாக்கெட் பால் ரூ.100க்கு விற்பனையானதால் பொதுமக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலைக்கு மேல் சென்னையில் பால் விநியோகம் சீரானதாக ஆவின் பால் நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment