Pages

Thursday, December 3, 2015

ரயில் சேவை பாதிப்பு: உதவி மைய எண்கள் அறிவிப்பு


சென்னையில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக புதன்கிழமை புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து, ரயில் குறித்த தகவல்களை அறிய உதவி மையம் துவங்கப்பட்டு, அதற்கான தொலைபேசி எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன் விவரம்:
சென்னை சென்ட்ரல்: 04425330714
எழும்பூர்: 04428190216
கட்டுப்பாட்டு அறை: 04429015204, 29015208
மதுரை: 04522308250
திருச்சி: 04312418992
செல்லிடப்பேசி எண்கள்: 9003864971, 9003864960
தஞ்சாவூர்: 9003033265, 04362230131
விழுப்புரம்: 9003864959...ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment