Pages

Saturday, December 5, 2015

3 மாவட்டங்களுக்கு இலவச அரசு பஸ் : தமிழக அரசு உத்தரவு


முதல்வர் ஜெயலலிதா இன்று பிறப்பித்த உத்தரவில், கனமழை காரணமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் அரசு பஸ்களில் பயணிப்பபோர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , ஆகிய மாவட்டங்கள் வரை செல்ல இலவசமாக இயக்கப்படும், கட்டணம் வசூலிக்கப்படாது, இந்த உத்தரவு டிசம்பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் வரை செயல்படும்,மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment