Pages

Tuesday, December 8, 2015

புத்தகம் இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்


வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்க இரு நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன.


புத்தகம் குறித்த விவரஙகளை கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு தகவல் கொடுங்கள். விவின்: 96770 35963, விவேக்: 95661 80758

No comments:

Post a Comment