Pages

Wednesday, December 9, 2015

எஸ்பிஐ வங்கியில் 185 மேலாளர் பணிகள்: விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 185 துணை மேலாளர், உதவி மோலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.

விளம்பர எண்: CRPD?SCO/2015-16/7
பணி: Deputy Manager (Law) (post Code:DMLA)
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
வயதுவரம்பு: 21 - 38க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டத்துடன் சட்டத்துறைௌயில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப்படிப்பை முடித்து இந்திய பார்கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். பொதுத்துறைவங்கிகளில் 2 ஆண்டு வழக்கறிஞர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (System) (Post Code: AMSY)
காலியிடங்கள்: 145
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Computer Science, Computer Application, IT, Electronics, Electronics & Telecommunication, Electronics & Instrumentation போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ, பி.டெக் அல்லது எம்சிஏ, எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.11.2015 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 17.01.2015
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 12.12.2015
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.12.2015

No comments:

Post a Comment