Pages

Tuesday, March 1, 2016

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு


வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில்,


முதல் முறையாக ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை.60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.புதிய வீட்டுக்கடன் வட்டி மீது ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச் சலுகை.

No comments:

Post a Comment