01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO. Aeeo அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!
1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம் ஆணை.
6. 10வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மை தன்மை சான்று
7 . பட்டச் சான்றிதழ்UG (Convocation only), PG (Convocation only)& BEd (Convocation only) . மேற்கூறிய அனைத்துசான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றுகள்.For (BT ASST) இதைபோல (PG ASST).மதிப்பெண் பட்டியல் இணைக்க தேவை இல்லை .
8. S. R Book (Service Record) up to date entry.
9. விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.மற்றும்பார்வைக்கு அசல் (original ) சான்றிதழ்கள் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
prepare 4 set of copies ,
2 set. to CEO office.,
1 set for selfand
1 set for office Copy
All the Best to Teachers!!!
No comments:
Post a Comment