பாதுகாப்பு அமைச்சகத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் "சி" பணியிடங்களான Tradesman Mate, Fireman, MTS (Safaiwala) , LDC, Material Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. பணி - காலியிடங்கள் விவரம்: பணி: Tradesman Mate காலியிடங்கள்: 98 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 + இதர சலுகைகள் பணி: MTS (Safaiwala) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 + இதர சலுகைகள் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி. உடற்திறன் தகுதி, ஹிந்தி தெரிந்திருப்பது விரும்பத்தக்கது. பணி: Fireman காலியிடங்கள்: 06 + 01 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 + இதர சலுகைகள் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அறிவிக்கப்பட்டுள்ள உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். பணி: LDC சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 + இதர சலுகைகள் தகுதி: 10, +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். பணி: Material Assistant காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400 + இதர சலுகைகள் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி உச்சபட்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.03.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://indianarmy.nic.in/writereaddata/documents/14fad190216.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments:
Post a Comment