Pages

Saturday, March 19, 2016

விண்ணப்பித்து விட்டீர்களா..? விரைந்திடுங்கள்!


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016
இணையதள முகவரி: www.kvsrojammu.org

பட்டதாரிகளுக்கு கப்பற்படையில் பல்வேறு பணி
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016.
இணையதள முகவரி: www.indiannavy.nic.in


கனரா வங்கியில் பாதுகாவலர் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016

தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2016
இணையதள முகவரி: http://www.tufidco.in/Downloads Advertisment.pdf

சிறைச்சாலை உதவியாளர் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.03.2016
இணையதள முகவரி: http://www.jssc.in

ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏர்லைன் அட்டென்ட் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2016
இணையதள முகவரி: www.careers.airindia.com

மாநில தடய அறிவியல் துறையில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி: www.tngovernmentjobs.in

எஸ்.எஸ்.சி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: பகுதி 1க்கு 21.03.2016,
பகுதி 2க்கு 24.03.2016
இணையதள முகவரி: www.ssc.nic.in அல்லது www.sscsr.gov.in

தமிழ்நாடு சிறைத்துறையில் 104 சிறைச்சாலை உதவியாளர் பணிஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.04.2016
இணையதள முகவரி: http://www.tnpsc.gov.in/notifications/2016_06_not_eng_asst_jailor.pdf

விவசாய புள்ளியியல் துறையில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2016
இணையதள முகவரி: www.iasri.res.in

ராணுவ பள்ளியில் கிளார்க், நர்சிங் உதவியாளர் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2016
இணையதள முகவரி: www.ssgopalganj.in

மத்திய புலனாய்வுத் துறையில் ஆய்வாளர் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.04.2016
இணையதள முகவரி: http://cbi.nic.in/employee/recruitments/insp_contract_20160302.pdf

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறையில் ஃபோர்மேன் பணி, டெக்னிக்கல் உதவியாளர் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.04.2016
இணையதள முகவரி: www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net

யுரேனிய கழகத்தில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2016
இணையதள முகவரி: www.ucil.gov.in

மத்திய மின்துறையில் பணிஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 29.05.2016விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2016
இணையதள முகவரி: http://www.eeslindia.org

பல்கலைக்கழக மானியக் குழுவில் பல்வேறு பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி: http://www.naac.gov.in

புகையிலை ஆராய்ச்சி மையத்தில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.03.2016
இணையதள முகவரி: www.ctri.org.in

மத்திய அனல்மின் நிறுவனத்தில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி: www.ntpccareers.net

மத்திய கல்வி மையத்தில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2016
இணையதள முகவரி: www.sjbsrsv.ac.in

மருத்துவ அறிவியல் கல்லூரியில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2016
இணையதள முகவரி: www.sgpgi.ac.in

மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2016
இணையதள முகவரி: www.cmfri.org.in

சட்டம் பயின்றவர்களுக்கு கேர உயர் நீதிமன்றத்தில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.03.2016
இணையதள முகவரி: www.hck recruitment.nic.in

தேசிய உர ஆலையில் மேலாளர் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.04.2016
இணையதள முகவரி:
www.nationalfertilizer.com

மத்திய நிதித்துறை நுண்ணறிவு பிரிவில் பணிவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.03.2016.
இணையதள முகவரி: http://fiuindia.gov.in

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.04.2016 அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை
இணையதள முகவரி: http://www.airindia.in/writereaddata/Portal/career/261_1_Advt-SA-BOM-March-2016.pdf

No comments:

Post a Comment