Pages

Friday, March 11, 2016

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 127 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு,


இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 2016 - 2017க்கு நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


எண்.REP/83-1/DR/2016 தேதி: 29.02.2016

பணி: பல்வினைப் பணி

காலியிடங்கள்: 127

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800 மற்றும் ரூ.1,900

வயதுவரம்பு: 27.03.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தொழிற்துறை பயிற்சி நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுக் கட்டணம் ரூ.400

தேர்வு மையம்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு: 24.04.2016 (உத்தேசமாக)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.03.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.dopchennai.in/PDF/Notification-2016.pdf என்ற கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment