Pages

Sunday, September 20, 2015

வாக்காளர் பட்டியலுக்கான உறுதி மொழிப் பத்திரத்தில் உள்ள சிக்கல்:

பொதுமக்கள் கோரிக்கை
வாக்காளர் பட்டியலில் 18-வது வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயரைச் சேர்க்கலாம். அவ்வாறு சேர்க்கும் போது வயதுக்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.



சான்றிதழை சமர்ப்பிக்காவிட்டால், உறுதிமொழிப் படிவம் பெற்றோரிடம் இருந்து பெறப்படும். அந்த உறுதிமொழிப் படிவத்தில், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் எனது மகன்-மகள் தான் என்பதை ஆண்டவன் மீது சூளுரைத்து உறுதி கூறுகிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார்த்தையைத் தவிர்த்து, உளமார என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.

No comments:

Post a Comment