பத்தாம் வகுப்பு தனித்தேர்வு,இன்று (28ம் தேதி) துவங்கி, அக்., 6 வரை நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வை, 240 பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 தனித்தேர்வு, இன்று துவங்கி அக்., 10வரை, நடைபெறும்.
தனித்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், இதுவரை ஹால் டிக்கெட் பெறாதவர்கள், www.tndge.in என்ற அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு, பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment