சென்னை :தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், இன்று, வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, முகாம் நடைபெறும். வாக்காளர் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம்.
முகாமிற்கு செல்லாதவர்கள், elections.tn.gov.in/eregistration என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
No comments:
Post a Comment