ஏஐசிடிஇ.,யால் நடத்தப்படும் சிமேட் 2016 நுழைவுத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலாண்மை படிப்பில் சேர சிமேட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2016-17 கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு ஜனவரி 17-ம் தேதி நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க விரும்புவோர் நவம்பர் 3 முதல் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு http://www.aicte-cmat.in/College/Index_New.aspx என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment