Pages

Saturday, November 21, 2015

எட்டாம் வகுப்பு பொது தேர்வு; சான்றிதழ் வினியோகம்


2015ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ்கள், தேர்வர்களுக்கு நேரடியாக விரைவு அஞ்சல் மூலம் 23.11.2015க்குள் கிடைக்கப் பெறும் வகையில் அனுப்பப்பட்டு வருகிறது.


எனவே 25.11.2015 வரை சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாத தேர்வர்கள் சம்பந்தப்பட்ட கீழ்க்குறிப்பிட்டுள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

திருநெல்வேலி 0462-2320361

மதுரை 0452-2530013

கோயம்புத்தூர் 0422-2434856

திருச்சி 0431-2410005

வேலுர் 0416-2295443

கடலுர் 04142-230231

சென்னை 044-28277926

No comments:

Post a Comment