அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் ஓவியம், இசை, தையற்கலை, அச்சுக்கலை, நடனம், விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய பாடங்களுக்கான தொழில்நுட்பத் தேர்வுகள் நாளை (18.11.2015) அன்று தொடங்கி டிசம்பர் 21 வரை நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அரசுத் தொழில்நுட்பத் தேர்வெழுத சுமார் 13,418 தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர். இத்தேர்வுகளுக்காக மொத்தம் 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment