மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 92 ஆசிரியர் பணியிடங்கள் உட்பட, 105 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும், அரசு சிறப்பு பள்ளிகளில், 62 இடைநிலை ஆசிரியர் பணியிடம், 30 பட்டதாரி ஆசிரியர் பணியிடம், 13 துணை வார்டன் பணியிடம், நிரப்பப்பட உள்ளன. இந்த விவரம் தமிழ்நாடு அரசு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர், சென்னை, கே.கே.நகரில் உள்ள மாற்றுத்திறனாளி கமிஷனர் அலுவலகத்திற்கு, டிச.,15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment