சிறு சேமிப்புகளுக்கான வட்டி விதிகம் குறைக்கப்படும் என கடந்த 16-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பி.எப்., கிஸான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகித குறைப்பு இன்று(ஏப்.,1) முதல் அமலுக்கு வருகிறது.
சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டிலும் மறுநிர்ணயம் செய்வது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
No comments:
Post a Comment