முதுங்கலை படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலை
சென்னை:முதுகலை படிப்புக்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.முதுகலை படிக்கு மே 2 முதல் 17-ம் தேதி வரை இணையதளம் வழியாக நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்கலாம்.
ஜுன் 11, 12 ஆகிய தேதிகளில் முதுகலை படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment