வாக்கு சாவடி விவரங்களை பெற எளிமையான வழி
உங்களுடைய
தொகுதி பெயர்,
தொகுதி எண்,
வாக்கு சாவடி பாகம் எண்,
வாக்காளர் பட்டியல் வரிசை எண்
ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டுமா???
எளிமையான வழி இதோ
🏼உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து
9444123456
என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்கள்.
ஒருசில வினாடிகளில் விவரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும்
Message மூலம் உங்கள் phone-க்கு வரும்.
வாக்கு சாவடியின் பெயரும் வரும்.
தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்க
தேவையான விவரங்களை பெறுவதற்கு இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment