கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் (National Rice Research Institute) நிரப்பப்பட உள்ள SRF பணிக்கு தாவரவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.25,000
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி ஆண்கள் 35க்குள்ளும், பெண்கள் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதி: Botany, Biotechnology, Biochemistry, Bioinformatics, Plant Physiology, Plant Biochemistry, Agriculture போன்ற பிரிவுகள் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment