Pages

Thursday, February 25, 2016

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலத் தனி நபர்கள் நமது அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவக் காத்திருக்கிறார்கள்...ஆகவே தங்கள் பள்ளிகளின் விபரங்கள் இப்படிவத்தில் பகிரவும்..முடிந்தவர்களிடம் தங்களை நேரிடையாக அறிமுகப்படுத்த ,எடுத்துக் கூற வாய்ப்பாக இருக்கும்....(தமிழில் பகிரவும்)


என்ன வகை உதவி தேவை எனில் கீழ்கண்ட Click Here சொடுக்கி online-ல் விவரத்தை பூர்த்தி செய்க.


மாணவர் சீருடை
நோட்டுப் புத்தகம்,எழுது பொருள்கள்
கழிப்பிட வசதி
நீர் வசதி
மாணவருக்கு உணவு
சிறு சிறு தளவாடப் பொருள்கள்
நூல்கள்(பரிசுகள்)
போட்டிக்கானப் பரிசுக் கோப்பைகள்
கணினி
அறிவியல் உபகரணங்கள்
கணித துணைக்கருவிகள்
சமூக அறிவியலுக்கான வரைபடங்கள்
மற்றவை

Click Here

No comments:

Post a Comment