Pages

Monday, February 29, 2016

7வது ஊதியக்குழுவில், இடைநிலை ஆசிரியர்களுக்கு,



7வது ஊதியக்குழுவில்,
இடைநிலை ஆசிரியர்களுக்கு,

1.86 வழங்கி ஊதியம் நிர்ணயம் செய்தால், Pay matrixன் படி, குறைந்தபட்ச ஊதியம் 29200,


9300+4200 வழங்கி, ஊதியம் நிர்ணயம் செய்தால், குறைந்தபட்ச ஊதியம் 35400.

வித்தியாசம் 6200/-. இப்படி ஒரு இழப்பு ஏற்படுமேயானால், அதற்கு இன்று வெற்றி வெற்றி என கொண்டாடுபவர்களே பொறுப்பேற்கவேண்டும்.

சூரியன் இல்லாதபோது, சூர்யநமஸ்காரம் செய்தது போல, தேவையில்லாத நேரத்தில் ஒரு தேவையற்ற போராட்டம்.

போனது போகட்டும்....
நமது கோரிக்கை,
தமிழ்நாட்டில் பணிபுரியும் டிப்ளமோ கல்வித்தகுதி உடையவருக்கு என்ன ஊதியம் வழங்கப்படுகிறதோ, அந்த 9300+4200 நமக்கு வழங்க போராட வேண்டும்.

வீணாக 1.86ஐ நம்பி, நம் கல்வித்தகுதி டிப்ளமோ என்பதை மறக்க வேண்டாம்.

நியாமான கோரிக்கைக்காக, சரியான நேரத்தில் இதைவிட ஒரு வலுவான போராட்டம் தேவை.

No comments:

Post a Comment