அதிநவீன அச்சக இயந்திரங்கள் மூலம் தலா 2500 பிரதிகள் கொண்ட நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும்
நிதியமைச்சர் அலுவலக வடக்கு பிளாக்கில் உள்ள பாதாள அறையில் தயாரிக்கப்படும்
இதில் நிதித்துறை உயரதிகாரிகள் பங்கு பெறுவர்
பட்ஜெட் தயாரிப்பு பணியிலுள்ள ஊழியர்கள் இடைப்பட்ட காலத்தில் தன் குடும்பத்தினரை சந்திக்கவோ.,கை-பேசியில் பேசவோ கூட அனுமதி இல்லை.
அதிகாரிகள் பாதள அறையிலேயே தங்க நவீன வசதியுடன் அறைகள்.
பட்ஜெட் தயாரிப்பின் நிறைவு நாளில் நிதியமைச்சர் சார்பில் விருந்து அளிக்கப்படும்
அந்த பாதள அறை 5 அடுக்கு பாதுகாப்பில் இருக்கும்
குடியரசு தலைவரோ. பிரதமரோ., முப்படை தளபதி யோ செல்ல அனுமதி இல்லை (நிதியமைச்சர் தவிர)
No comments:
Post a Comment