2014—2015 ஆம் கல்வியாண்டில், இறுதியாண்டு படிப்பினை முடித்த மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பரிசு தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பில், 60 சதவீத தேர்ச்சி.
விதிமுறைகள்: அனைத்து ஆண்டுகளிலும் தேர்ச்சி பெற்ற ஒருங்கிணைந்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பல்கலைக்கழக பதிவாளர், கல்லூரி முதல்வரிடமிருந்து வரப்பெற்ற உயர் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில், மாணவர்கள் பரிசித் தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
பரிசுத்தொகை: 3000 முதல் 6000 ரூபாய் வரை.
பட்டியல் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 31
குறிப்பு: பரிசுத்தொகை குறித்து மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரி முதல்வரை அனுகவும்.
No comments:
Post a Comment