A day in the Rains எனும் தலைப்பில், ’குழந்தைகள் தினம் 2015’க்கான தபால் தலை வடிவமைப்பு போட்டி அறிவிப்பை, இந்திய தபால் முத்திரை துறை வெளியிட்டுள்ளது.
தகுதிகள்: 18 வயதுக்கு கீழே உள்ள இந்தியர்கள்.
விதிமுறைகள்: மைய், வாட்டர் கலர், அல்லது ஆயில் கலர் போன்றவைகளை பயன்படுத்தி வரையப்பட்ட அசல் வடிவமைப்பை, அனுப்ப வேண்டும். கணினி அச்சிடப்பட்ட / நகல் அனுமதிக்கப்பட மாட்டாது.
வடிவமைப்பை, மடித்தல் இல்லாமல் A4 அளவு உறையில், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
பரிசுத் தொகை: முதல் மூன்று இடங்களுக்கு முறையே, ரூ. 10,000, ரூ.6,000, ரூ.4000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8
மேலும் விவரங்களுக்கு: www.postagestamps.gov.in
No comments:
Post a Comment