1. Beans word game:
LSRW எனப்படும் (Listening) கவனித்தல், (Speaking) பேசுதல், (Reading) படித்தல்
மற்றும் (Writing) எழுத்துதல் திறனை வளர்க்க உதவுகிறது. இதில் படங்கள்
முதலில் கண்பிக்கப்பட்டு பிறகு அவற்றை எப்படி வாசிப்பது என வாசித்து
காட்டும். மாணவர்கள் நன்கு கவனித்து அவற்றை சரியாக Type செய்ய
வேண்டும். இவ்வாறு பத்து பத்து படங்களாக காண்பிக்கப்பட்டு அவற்றின்
பெயர்களை தெரிந்துகொண்ட பிறகு பாராட்டு கோப்பை கிடைப்பதால்
மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றல் செயலில் ஈடுபடுகின்றனர்.

http://download.cnet.com/Beans-Word-Game/3000-2279_4-10892816.html
2. Zero:
இதில் மாணவர்கள் முதலில் தங்கள் பெயர்களை முதலில் Type செய்ய வேண்டும்.
Type செய்த பிறகு அவர்களின் பெயர்கள் பல வண்ணங்களில் பலவிதமான Font-ல் தோற்றமளிக்கும். இது மாணவர்களின் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். பிறகு
இதில்
1,2,3……..12 Levels வரை இருக்கும். மாணவர்கள் விரும்பும் Level ஐ தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுத்த பிறகு ஒரு ஆங்கில வார்த்தை உச்சரிக்கப்பட்டு அந்த வார்த்தை காண்பிக்கப்படும். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் அந்த வார்த்தையை Type செய்ய

வேண்டும். இவ்வாறு இதிலும் பத்து பத்து வார்த்தைகளாக மாணவர்கள்
கற்றுக்கொள்ள முடியும். ஒவ்வொரு Level முடித்த பிறகும் மாணவர்கள்
விரும்பக்கூடிய game ஒன்று வருவதால் மாணவர்கள் கூடுதல் மகிழ்ச்சியுடன்
கற்கின்றனர்.
No comments:
Post a Comment