துணை தேர்வு மறுமதிப்பீடு
சென்னை:இரு மாதங்களுக்கு முன் நடந்த, பிளஸ் 2 துணைத் தேர்வு, 68,941 பேர் எழுதினர். இதற்கான, மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் நாளை 17ம் தேதி வெளியிடப்படும். scan.tngde.in என்ற இணையதளத்தில், காலை, 11:00 மணிக்கு மதிப்பெண் பட்டியல் வெளியாகும்.
பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கு மதிப்பெண்களில் மாற்றமில்லை. திருத்தப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்
No comments:
Post a Comment