September 2014 ல் சேர்ந்த ஆசிரியர்களுக்கு bonus பகுதியாக கிடைக்கும். Go annexure 4 ஆம் பக்கத்தில் 3 வது பத்தியை நன்கு படிக்கவும்.
Bonus period
1-4-2014 to 31-3-2015--12months.
இதில் 8 மாதம் பணிபுரிந்து இருந்தால் முழு bonus உண்டு.
ஒருவர் 6 மாதம் 12 நாட்கள் பணிபுரிந்து இருந்தால் 6 மாதங்கள் கணக்கிட்டு 6/12 ×1000=₹500வழங்கப்படும்.(B.T எனில்) இடைநிலை ஆசிரியர் எனில் -1500 வழங்கப்படும்...
ஒருவர் 7 மாதம் 15 நாட்கள் எனில் 8/12×1000 என கணக்கிடவும்.
ஒருவர் 5 மாதம் 20 எனில் bonus இல்லை.
No comments:
Post a Comment