யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன்
( யூபிஎஸ்சி )
இந்திய பொருளாதாரம் மற்றும் இந்திய புள்ளியியல் பணி 2016 தேர்வுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணியிடம் : தமிழ்நாடு, இந்தியா முழுவதும்
காலியிடங்கள்: 28
பணிகள்:
Indian Economic Service - 15
Indian Statistical Service - 13
தகுதி:
பொருளாதாரம், வர்த்தக பொருளாதாரம், போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். புள்ளியியல், கணித புள்ளியியல் பாடங்களை கொண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் அல்லது புள்ளியியல், கணித புள்ளியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு (01.08.2016 ன் படி கீழ் குறிப்பிட்டுள்ள வயது வரம்பை அடைந்திருக்க வேண்டும்):
21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுபிரிவினருக்கு ரூ.200.
எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வு மையங்கள்:
அகமதாபாத், ஜெய்ப்பூர், அலகாபாத், ஜம்மு, பெங்களூர் , கொல்கத்தா, போபால், லக்னோ, சண்டிகார், மும்பை, சென்னை, பாட்னா, கட்டாக், ஷில்லாங் , தில்லி, சிம்லா, திஸ்பூர், திருவனந்தபுரம், ஹைதராபாத்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள்:
13.05.2016
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி தேதி:
12.02.2016
அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண:
Click Here
No comments:
Post a Comment