வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Manager (Accounts)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் CA/ICWA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Manager (Mkg) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (F & F) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (DE) காலியிடங்கள்: 01 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Manager (P & I) காலியிடங்கள்: 07 சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,300
பணி: Heavy Vehicle Driver காலியிடங்கள்: 06 சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 வயதுவரம்பு: 01.07.2015 தேதயின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.10.2015 மேலும் கல்வித்தகுதி, விண்ணப்ப்ப படிவ மாதிரி, தேர்வு நுழைவுச் சீட்டு மாதிரி, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment