Pages

Tuesday, October 13, 2015

பி.எட்., - எம்.எட்.,துணைத்தேர்வு

பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான டிசம்பர் தேர்வுக்கு, 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது. “பி.எட்., மற்றும் எம்.எட்., பாடங்களுக்கு, டிசம்பரில் நடைபெற உள்ள துணைத்தேர்வை எழுத, 26ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

''தவறியவர்கள், நவம்பர், 5ம்தேதிக்குள் அபராதத்துடன் விண்ணப்பிக்கலாம்,” என, ஆசிரியர் பல்கலைதேர்வு கட்டுப்பாடு அதிகாரி கலைச்செல்வன் தெரிவித்து உள்ளார். 

No comments:

Post a Comment