இந்தத் தேர்வில் வெற்றி
பெறுபவர்கள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவர். மேலும் மத்திய அரசால்
நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா, என்விஎஸ், மத்திய திபெத்திய பள்ளிகளில் உள்ள பணியிடத்தில் பணியமர்த்தப்படுவர்.
அதுமட்டுமல்லாமல் சண்டீகர், தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி,
டாமன் அண்ட் டையூ, அந்தமான் நிகோபார்
தீவுகள், புதுச்சேரி, டெல்லி
என்சிடி பள்ளிகளிலும் பணியமர்த்தப்படுவர். இந்தத் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ
இணையதளத்தில் இன்று வெளியாகிறது. தேர்வு பதிவெண்களை இணையதளத்தில் டைப் செய்து
முடிவுகளை அறியலாம். தேர்வு முடிவுகளைக் காண http://cbse.nic.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
No comments:
Post a Comment