தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) புதன்கிழமை (அக். 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வு தமிழகத்தில் நவம்பர் 8-இல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர், தலைமையாசிரியர்கள் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
பள்ளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள "யூசர் ஐ.டி.', "பாஸ்வேர்டு' ஆகியவற்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment