Pages

Saturday, October 3, 2015

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு.கு.தியாகராஜன் அவர்களின் வழிகாட்டுதல்படியும் அறிவுறுத்தலின் படியும்

உங்கள் பகுதியில் நீங்கள் JACTO பொறுப்பாளராக இருந்தால் மாற்று சங்க நிர்வாகிகளையும் தோழமையோடு எவ்வித தயக்கமும் சுனக்கமுமின்றி தொடர்பு கொண்டு ஆசிரியர்களை ஆயத்த படுத்த பரப்புரையை மேற்கொள்ளுங்கள்

மாற்று சங்க நிர்வாகிகள் JACT0 பொறுப்பாளராக இருப்பின் அவர்கள் அழைப்பதற்கு முன்  தோழமையோடு எவ்வித தயக்கமும் சுனக்கமுமின்றி தொடர்பு கொண்டு ஆசிரியர்களை ஆயத்த படுத்த பரப்புரையை மேற்கொள்ளுங்கள்

அக்டோபர் 8-ம் தேதி நடைபெறும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில, மாவட்ட ,வட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள்  அனைவரும் மாற்று சங்க தோழர்களுடனும் தோழமை உணர்வோடு இணைந்து வேலை நிறுத்ததை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமெனக் கேட்டு கொள்கிறேன் ...
           
                          இவண் ,
             ஜீ.டி.பாபு
    மாவட்ட செயலாளர்
 தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்,வேலூர் மாவட்டம் .




No comments:

Post a Comment