Pages

Thursday, November 19, 2015

PINDICS REGs: ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு: படிவம் நிரப்புவதற்கு உதவியாக


PINDICS REGs:

ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு:

படிவம் நிரப்புவதற்கு உதவியாக
1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விபரம். (பயிற்சிகள் & தேதிகள் வட்டாரத்தைப் பொருத்து மாறுபட வாய்ப்புண்டு)

ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கு


குறுவளப் பயிற்சி:
-------------------------------

03.01.2015
குழந்தை உளவியல் & குடிமைப்பண்பு மதிப்புகள்

28.02.2015
பயிற்சியின் தாக்கம்

14.03.2015
குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT

20.06.2015
குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT

11.07.2015
CCE in SABL

29.08.2015
சுகாதாரம் & உடல் நலக் கல்வி

07.11.2015
CCE-ல் அறிவியல் செயல்திட்டம்

வட்டார வளமையப் பயிற்சி நாட்கள்
------------------------------------------

British English - 4

IED - 5

English Phonetics - 2

Maths Kit - 3

தமிழ் வாசித்தல் & எழுதுதல் - 2

(TET ஆசிரியர்கள்) கற்பித்தல் முறைகள் பற்றிய தொடக்குதல் / தூண்டல் பயிற்சி - 5

உயர்ஆரம்பநிலை ஆசிரியர்களுக்கு

குறுவளப் பயிற்சி:
--------------------------------

24.01.2015
முன் குமரப்பருவ உளவியல் & மேலாண்மை

14.02.2015
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு

28.02.2015
பயிற்சியின் தாக்கம்

14.03.2015
குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT

27.06.2015
குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் QMT

25.07.2015
CCE in ALM

22.08.2015
சுகாதாரம் & உடல் நலக் கல்வி

14.11.2015
போட்டித் தேர்வுகளுக்கான திறன் மேம்பாடு

வட்டார வளமையப் பயிற்சி நாட்கள்
--------------------------------------------

British English - 2

அறிவியல் - 3 + 3

முழுச்சுகாதாரத் தமிழகம் - 1

(TET ஆசிரியர்கள்) கற்பித்தல் முறைகள் பற்றிய தொடக்குதல் / தூண்டல் பயிற்சி - 5

இதரப்பயிற்சிகள்:

கண்ணொளிப் பயிற்சி - 1

DIET அறிவியல் - 2

DIET பள்ளி மேலாண்மை - 2

DIET மதிப்புக் கல்வி - 2

BDO குடிநீர் ஆய்வு - 1

DFC Project Based Learning - 1 or 2

No comments:

Post a Comment