Pages

Saturday, May 7, 2016

தபால் ஓட்டுகள் நிரப்பும் வழிமுறைகள் !!!


முக்கியம்!  முக்கியம்!

தபால் ஓட்டு தாங்கள் நாளை(7.5.16) கலந்து கொள்ளும் பயிற்சி வகுப்பில் கொடுக்க உள்ளார்கள்.
அப்போது செய்ய வேண்டியவை.,

தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க ....
முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில்  ✅       டிக் அடிக்க  வேண்டும் .


நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும

டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.

stable பண்ணக்கூடாது.

13A         என்று  ஒரு form இருக்கும் . அதை சரியாக  fill பண்ணி தங்களுக்கு  தெரிந்த attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested       வாங்க வேண்டும்.

பின்னர்  A என்ற ஒட்டிய rose color office cover யும் , form 13A யும் சேர்த்து  B என்ற  கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும்

              செய்யக்கூடாதது

form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.

இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.

form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது

மேலும்  சந்தேகம்  இருந்தால்  உங்கள்  நண்பர்களிடம்  discuss பண்ணி தெளிவு படுத்தி  கொள்ளுங்கள் .

இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாததாக இருக்கக்கூடாது

No comments:

Post a Comment