Pages

Friday, May 6, 2016

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தன்னாட்சி பெற்ற சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை நிறுவனத்தில், 2016 - 17ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.பி.ஏ., - சுற்றுலா: இரண்டு ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு, சுற்றுலா மற்றும் சரக்கு மேலாண்மை பாடப்பிரிவு.

தகுதி: இளங்கலை பட்டத்தில், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மே 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பி.பி.ஏ., - சுற்றுலா: மூன்று ஆண்டு, சுற்றுலா மேலாண்மை பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு.

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். ஜூன் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

No comments:

Post a Comment