*மத்திய அரசு அதிரடி: இனி மாணவர்களுக்கும் செக்*
பொதுத்தேர்வுகளில் கருணை மதிப்பெண் வழங்குவதை நீக்க மத்திய முடிவு செய்துள்ளது.* *இது தொடர்பாக சிபிஎஸ்இ மற்றும் 32 மாநில கல்வி வாரியங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.* *ஏற்கனவே சிபிஎஸ்இயின் கருணை மதிப்பெண் ரத்து முடிவிற்கு தில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.*
No comments:
Post a Comment