Pages

Monday, December 7, 2015

Flash News - கனமழை : 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.


*புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும்
*திண்டுக்கல் மாவட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*கடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*புதுச்சேரி,காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை

No comments:

Post a Comment