Pages

Monday, December 7, 2015

இந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்தியமந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்


இந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்தியமனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்.


அவர் மேலும் கூறுகையில் ‘அறிவொளி திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2015-ம் ஆண்டு தமிழகத்துக்கு சக்சாகர் பாரத் விருது கிடைத்து உள்ளது’ என்று தெரிவித்தார். 

No comments:

Post a Comment