பிளஸ் 2வுக்கு பின், ராணுவ அகாடமி மற்றும் கடற்படையில் பயிற்சி
பெறுவதற்கான, நுழைவுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2வுக்கு பின்,
ராணுவ அகாடமியில், ராணுவ அதிகாரி படிப்பிலும் சேர முடியும். இதற்கான, தேசிய
ராணுவ அகாடமி மற்றும் கடற்படை நுழைவுத்தேர்வு, ஏப்., 23ல் நடக்கிறது.
இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு,
நேற்று துவங்கியது; பிப்., 10 வரை விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 முடித்தோரும், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களை, http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
No comments:
Post a Comment